வளர வேண்டும்.....!கவிதை சுபாரஞ்சன்


ஒரு கவிதை
இன்னுமொரு கவிக்கு
ஊற்றாக வேண்டும்......

உதடு பிரியாமல்
ஒரு புன்னகையோடு
உள் நுழைந்து பேச வேண்டும்.....

சொற்களுக்கு சுமையேற்றி
மூச்சிரைத்து வரிகள்
இறவாத
வரம் வேண்டாம்....

வாசகர் மனதில் கவிதை
வாடாத பூவாய்
மலர வேண்டும் .....

ஆக்கம் சுபாரஞ்சன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system