பரதக் கலையும் எம் மக்களும் ஒருபார்வை! June 8, 2013

புலம் பெயர் வாழ்வு பொருளாதாரமும் எம்மவர் கலைத்துவத்தை சிறப்படையச் செய்துள்ளது இதற்கு இந்த இளைஞனின் அரங்கேற்றம் ஒரு உதாரனம் எனலாம் யேர்மனியில் நடனக்கலை ஆசிரியர்களில் ஒருவராக சிறந்து விளங்கும் திருமதி சாவித்திரி இமானுவேல் செதுக்கிய சிற்பம் இது இந்த சிற்பத்தின் திறமைகளைப் பார்த்தாலே இவர் ஆசிரியரின் தகமை அறியலாம்
பரதக் கலையே தன் மூச்சாக பல மேடை நிகழ்வை அலங்கரித்த இந்த ஆசிரியை பல நூறு சிற்பங்களைச் செதுக்கியுள்ளார் அவற்றில் இவரும் ஒருவர் ஆவார் நல்ல நளினம்,தாளக்கட்டு, தகமை நிறைந்த பயிற்றுவிப்பு, தனித்துவம் மிக்க அசைவுகளின் தெறிப்பை இங்கே கண்டு கொள்ளக் கூடியதாய் உள்ளது 01.12. 2012 நடந்தேறியுள்ளள செல்வன் .நிரோஐன் அவர்களின் ஒரு சிறிய தொகுப்பு இங்கு பதிவாக்கு வதில் எஸ‌்..ரி. எஸ‌். மகிழ்வு கொள்கிறது இவர் கற்று அரங்களித்த இவர் கலை வாழ்க இவர் பணிதொடர்ந்து அடுத்த தலைமுறை வசம் சேரட்டும்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system