அப்துல் ஹமித் அவர்களுக்கான பாராட்டுவிழா! June 26, 2013

அப்துல் ஹமித் அவர்களுக்கான பாராட்டுவிழா கலைஞர்களை கலைஞர்களே வாழ்த்தும் சிறப்பு,அதுவும் வாழும் காலங்களிலேயே வாழ்த்தும் பண்பு மிகவும் மகிழ்வைத்தருகிறது, அறிவிப்புத்துறையின் மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஹமித் அவர்களுக்கான பாராட்டு, அதுவும் அனைத்து கலைஞர்களும் இணைந்து வாழ்த்தியிருந்தமையும் எல்லோருக்கும் தனது நன்றிகளை பகிர்ந்துகொள்ளும் போது அவர் சொரிந்த கண்ணீர் சொட்டுக்களும் நெகிழ வைத்தது, கலைஞர்களை வாழ்த்தும் மேலான பணிக்கு உலக தமிழர் கலையகத்தினருக்கு என்றும் நன்றிகள்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system