தொடுவானக் கனவு தடுமாறுது இங்கு
தொட்டிட தொட்டிட துடிக்குது இதயம்
பட்டுப்போல் தெரியுது இங்கு
பாதைகள்இன்னமும் புரியுது இல்லை
உள்ளுக்குள் உன் நினை வு ஊசலாடுது!
மெல்லமாய் மேதியினில் பயணிக்குது அது
இருளாக உலகிற்கு தெரிந்தாலும்
இன்பமாய் அணைத்திடவே துடிக்குது மனமும்!
இதமான ஒளி கிடைத்தால் இருண்டவானமும்
இலகுவாய் வெளுத்து விடும்!
துல்லியமான அந்த ஒளியை தேடி
துளிர்க்குது மனமும் தொடுவானமாய்
தொடுவானக்கனவு நடுவானில் மின்னுது
தொட்டிட துடித்தாலும் எட்ட நிற்கும் கானல்தான்
நட்ட நடு இரவில் வந்தாலும் அன்பே!
நட்சத்திர கனவாய் விடியலை தராயோ?
கவி -நகுலா சிவநாதன்
தொட்டிட தொட்டிட துடிக்குது இதயம்
பட்டுப்போல் தெரியுது இங்கு
பாதைகள்இன்னமும் புரியுது இல்லை
உள்ளுக்குள் உன் நினை வு ஊசலாடுது!
மெல்லமாய் மேதியினில் பயணிக்குது அது
இருளாக உலகிற்கு தெரிந்தாலும்
இன்பமாய் அணைத்திடவே துடிக்குது மனமும்!
இதமான ஒளி கிடைத்தால் இருண்டவானமும்
இலகுவாய் வெளுத்து விடும்!
துல்லியமான அந்த ஒளியை தேடி
துளிர்க்குது மனமும் தொடுவானமாய்
தொடுவானக்கனவு நடுவானில் மின்னுது
தொட்டிட துடித்தாலும் எட்ட நிற்கும் கானல்தான்
நட்ட நடு இரவில் வந்தாலும் அன்பே!
நட்சத்திர கனவாய் விடியலை தராயோ?
கவி -நகுலா சிவநாதன்
0 Kommentare:
Kommentar veröffentlichen