தடம் மாறிய
உன் வழியில்
நான்...
ஒரு நாளும்
தடையாக இருந்திட
மாட்டேன்
துணையாகத்தான்
இருப்பேன்...
நீ நீயாக இரு
ஆனால்
என்னை
நீங்காதிரு....///
*.என் உயிர் உள்ளவரை *
ஆக்கம் ஜெசுதா யோ..
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Kommentare:
Kommentar veröffentlichen