நேற்று முந்நூறு நட்புகள் இணைந்தனர்
இணைந்தவர் பலனை அறிய...
புதிய நட்புகளுக்காக..
ஆத்தோரம் வந்து நின்னு
பாடுறியே பாவலா.. நான்
பூச்சூடி வந்துன்னை மணப்பேன் ஆவலா...
காத்தோடு கலந்திருக்கு பாடலா - என்
கவித்தென்றல் நீ எனக்கு காதலா..
என் பார்வை உனை சுட்டதோ..
என்னில் உன் காதல் முளைவிட்டதோ..
ஏங்காமல் எனை தாங்க வா..
எனையாளும் என் மன்னவா..
கொத்தான மல்லிகையில்
தேன் குடிக்க வா..
குற்றால அருவியில நீ
குளிக்க வா...
சித்தாடை கட்டி நிற்கும்
நான் வெண்தாமரை- என்னை
இப்போதே வந்துரசி என் மாமனே..
ஆக்கம்
கவித்தென்றல் ஏரூர்
இணைந்தவர் பலனை அறிய...
புதிய நட்புகளுக்காக..
ஆத்தோரம் வந்து நின்னு
பாடுறியே பாவலா.. நான்
பூச்சூடி வந்துன்னை மணப்பேன் ஆவலா...
காத்தோடு கலந்திருக்கு பாடலா - என்
கவித்தென்றல் நீ எனக்கு காதலா..
என் பார்வை உனை சுட்டதோ..
என்னில் உன் காதல் முளைவிட்டதோ..
ஏங்காமல் எனை தாங்க வா..
எனையாளும் என் மன்னவா..
கொத்தான மல்லிகையில்
தேன் குடிக்க வா..
குற்றால அருவியில நீ
குளிக்க வா...
சித்தாடை கட்டி நிற்கும்
நான் வெண்தாமரை- என்னை
இப்போதே வந்துரசி என் மாமனே..
ஆக்கம்
கவித்தென்றல் ஏரூர்
0 Kommentare:
Kommentar veröffentlichen