உள்ளம் உருகி
ஒழுகும் துளியில்
ஓவியங்கலாகுதே !
கள்ளமில்லா இதயச்சுவரில்
காவியங்கள் எழுதுகின்றதே
பள்ளம் நோக்கி பாயும் நீராய்
பாசம் தேடி என் உயிரும் கரைந்து ஓடுதே !
ஒளியைத் தேடி வளரும் செடியாய்
எந்தன் பயணம் சொல்லுதே
களியால் செய்த உடல்
மண்ணுள் சென்றாலும்
நாழிகையில்நானெழுதும்
வரிகள் வாழுமே !
அடைகாத்த பறைவையாக
ஆசைகள் அடங்கிக்கிடந்ததே
குஞ்சின் கீச்சல் கேட்டதுமே
ஆசை இறக்கை முளைத்து பறந்ததே
கொள்ளை அழகில்
கோடியின்பம் மின்னுதே
கொள்ளை போன மனதின்
இடைவெளியில் வண்ண ஓவியம் வைரயுதே
அறிவுக்கேட்டும் வரிகளை
ஆசையோடு பதிக்கின்றேன்
உன் உயிரின் துடிப்பு கேட்கவில்லை
என் நாடித்துடிப்பு நின்றதே
பறந்த பறவையின்
சிறகிளிருது பிரிந்த
இறகாய் தெருவில் விழுந்து கிடந்தேன்
உன் சுவாசக்காற்றில்எழுந்து
நானும் பறந்தேன்
எண்ணச்சுரங்கம் மேலே எழுந்து
உன்னை எழுத சொல்லுதே
வண்ண மலரின் வாசம்
என்னை தூக்குதே
இதய வெளியில்
மாய நதிகள் ஓடுதே
சித்தமெல்லாம் தித்திக்கின்றது
சில்லென்ற காற்றோடு
இதயம் உருகி அவளின்
ஒருவம் வரைகின்றது
ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்
ஒழுகும் துளியில்
ஓவியங்கலாகுதே !
கள்ளமில்லா இதயச்சுவரில்
காவியங்கள் எழுதுகின்றதே
பள்ளம் நோக்கி பாயும் நீராய்
பாசம் தேடி என் உயிரும் கரைந்து ஓடுதே !
ஒளியைத் தேடி வளரும் செடியாய்
எந்தன் பயணம் சொல்லுதே
களியால் செய்த உடல்
மண்ணுள் சென்றாலும்
நாழிகையில்நானெழுதும்
வரிகள் வாழுமே !
அடைகாத்த பறைவையாக
ஆசைகள் அடங்கிக்கிடந்ததே
குஞ்சின் கீச்சல் கேட்டதுமே
ஆசை இறக்கை முளைத்து பறந்ததே
கொள்ளை அழகில்
கோடியின்பம் மின்னுதே
கொள்ளை போன மனதின்
இடைவெளியில் வண்ண ஓவியம் வைரயுதே
அறிவுக்கேட்டும் வரிகளை
ஆசையோடு பதிக்கின்றேன்
உன் உயிரின் துடிப்பு கேட்கவில்லை
என் நாடித்துடிப்பு நின்றதே
பறந்த பறவையின்
சிறகிளிருது பிரிந்த
இறகாய் தெருவில் விழுந்து கிடந்தேன்
உன் சுவாசக்காற்றில்எழுந்து
நானும் பறந்தேன்
எண்ணச்சுரங்கம் மேலே எழுந்து
உன்னை எழுத சொல்லுதே
வண்ண மலரின் வாசம்
என்னை தூக்குதே
இதய வெளியில்
மாய நதிகள் ஓடுதே
சித்தமெல்லாம் தித்திக்கின்றது
சில்லென்ற காற்றோடு
இதயம் உருகி அவளின்
ஒருவம் வரைகின்றது
ஆக்கம் மட்டுநகர் கமல்தாஸ்
0 Kommentare:
Kommentar veröffentlichen