ஊடகக் கலைஞனுக்கு இன்று பிறந்த நாள் 16.06.2013
யார் இவர் ? எங்கே பிறந்தவர் சிறுவையில் பிறந்துசெம்பாட்டு மண்ணில் தவழ்ந்து இன்று சிறப்பு மிக்க கலைஞனாய் உயர்ந்து நிற்பவர் மட்டு்ம் அல்ல
சிந்தனைச் சிப்பியாய் கவிஞனாய் இணையக் கலைஞனாய் உலாவரும் சிறுப்பிட்டி மண்ணின் பிறப்பு .இவன் எங்கள் மண்ணில் பிறந்ததே தனிச்சிறப்பு
எமது ஊருக்காய் இவர் செய்த பணிகள் என்ன?
பேச்சிலே வீரம் கொள்ளாது செயல் வடிவில்
எதையும் ஆக்கிவைக்கும் வீரன்
பேரின்பம் அதில் காணும் நல்ல தோழன்
நேர் பாதை நடந்து செல்லும் நோக்கம்
நீதியின் பார்வை தான் இவன் போக்கு
தாயானாலும் தாரமானாலும்
தவறுக்கு இடம் கொடுக்கமாட்டான்
தான் தவறு செய்ய நினைத்திடான்
நாற்றது நல்ல நாற்றாய் விதையிட் ட
நம் ஊரில் பிறந்த நற் தாய் மகன் இவன்
பேச்சிலே சல சலப்பு இருக்கும்
ஆற்றிடும் சேவையில் நல் நோக்கிருக்கும்
தான் வளர்ந்தது மட்டுமல்லாமல்
பல இணையங்கள் வளரக் காரணமானவன்
ஊர் இணையங்கள் மேல் இவனுக்கு தனி ஆசை
அவற்றை வளர்த்து விடுவதிலும் தணியாத ஆசை
இவன் எழுத்து வன்மை மிக்கவன்
எவருக்கும் அஞ்சாது நிற்பவன்
நீதியை நெஞ்சில் சுமந்து
நேர் நோக்காய் போரிடும் வீரனாய் உலாவருபவன் நாட்டிலும் நல்ல காரியங்களிலும் நன் நோக்குக் கொண்டு செயலாற்றுபவன் இணையப் பரப்பில்
இன்றைய உலகில் எத்தனையோ நல்ல விடையங்களைச் செய்து வருகின்றனர்அந்த வகையில்
சிறுவை தந்த சிப்பியாக
ஊடகக் கவிஞான் விமல்
எங்கள் சிறுப்பிட்டியை
முழு உலகும் அறியவைத்த ஆற்றல் மிக்கவன்
தன் ஊர் மீதும் உறவுகள் மீதும்பற்றுக் கொண்டவன்
பல கவிஞர்களை பாடகர்களை வெளிக்கொண்டுவரக் காரணமானவன் பல படைப்பாளிகளை வெளிக் கொண்டு வரக் காரணம் ஆனவன் வெளி நாடு வந்து வீணே துாங்காது ஊரின் பெயரில் இணையத் தளம் தந்தவன் இவனை பாரில் வாழ் எம் தமிழ் உறவுகள் சார்பில் இணையப்பரப்பில் இன்னும் பல சேவைகள் செய்து நீடுழி வாழ்க என ஊடக நண்பர்களும் ஆனைக்கோட்டைஇணையநிர்வாகமும் நவற்கிரிஇணையநிர்வாகமும்,தாவடி இணைய நிர்வாகத்தினரும் .வாழ்த்துவோம்
வாழ்க வளமுடன் .
எஸ்.ரி .எஸ்கலையகம் ஊடகக் கலைஞன் விமலை வாழ்த்துகின்றது!
இதயத்தைக்கவர்ந்தவனே விமல்
உம்மை வாழ்த்துவதால்
இந்த இணையம் பெருமை அடைகிறது,
இதன் ஆக்கத்தின் தோழன் நீ
அடித்தளத்தின் நாதம் நீ
படிப்போடு புலத்தினிலே
எம்கலைக்கு தனிக்களம் வேண்டுமென்று நான் உரைக்க ஏன் இல்லை நமக்கென்று வாசல் உள்ளது அதற்கான வழிவகை எம்மிடம் உள்ளது என்று நீரும் சிவநேசனும் நட்டு நீரும் ஊற்றி வளர்க்கும் நீரால் வளர்ந்து வரும் இணையம் இது கருத்தும் களமும் இணைந்து இதை உலகப்பந்தில் உலவ விட்ட நீங்கள்
உயர்வான உள்ளத்தோர்
உயர்வான எண்ணத்தோர்
உமை வாழ்த்த
தமிழ் சுவைக்கும்
கனிச் சுவையாய்
அமிழ். துாறும்
அந்தத் தமிழ் ஊற்றால்
உங்களுக்கான உரிமை வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறது எஸ்.ரி .எஸ்,
வாழ்க உங்கள் பணிகள் உலகப்பரப்பில் வளம்பெறுக எம்மொழி நன்றி. எஸ்.ரி .எஸ்கலையகம் டோட்மூண்ட் யேர்மனி.
வாழ்க வளமுடன்

0 Kommentare:
Kommentar veröffentlichen