ஒரு
பெண் ஆணாக மாறினால் எவ்வாறு இருக்கும் ???? ஒரு ஆண் பெண்ணாக மாறினால்
எவ்வாறு இருக்கும் ???? ஆண்மைக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும்
சிறப்பாக எழுதப்பட்டு நடிக்கப்பட்டு இயக்கப்பட்டு நகைச்சுவை தெழித்து
தரப்பட்ட சுவையான விருந்து. ஒரு படைப்பாளியின் படைப்புக்களை மக்கள்
அனைவரும் பார்க்கும் போதுதான் அவனுடைய திறைமையை உலகறியும் ..
எனவே இந்த படைப்பாளியின் படைப்புக்களை அனைவரும் பார்க வேண்டும் எனவே இந்த படைப்பை உங்கள் facebook இல் பகிர்வு Share செய்யுங்கள் எம் மீன் பாடும் தேனாட்டில் பிறந்து இன்று குறும் திரைப்பட தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஈடுபட்டிருக்கின்ற ஒரு இளைஞரை எமது இணையத்தளம் இன்று மீண்டும் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவதில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார்.
அத்தோடு தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவர் பத்மநாதன் (மட்டக்களப்பு தயா மோட்டோர்ஸ் நிறுவன பங்காளர்) மற்றும் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல்வன் ஆவார்.
இவர் குறும் திரைப்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது 'ஜில்லுனு ஒரு கலவரம்' எனும் குறும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.உங்களது ஆதரவினை இவருக்கு வழங்குங்கள்.
Short film Name:- Jillunu Oru Kalavaram Story, Screenplay,Dialogues & Directed by Sivaraj Parameswaran. (Balu mahendra film school student) Associate Director (tamil la Inai Iyakunar) & the Actor - Govarthan Pathmanathan. (Balu Mahendra Film school Student) Camera- Karthi Baskar (Balu Mahendra Film school Student) Music -caine (Naanum oru thaai Music Director) Editor: Karthic Christopher (Assistant editor for film editor Antony)
Home / Uncategories / இந்தியாவில் சிறந்த குறும் திரைப்படத்துக்கான விருது பெற்ற Jillunu Oru Kalavaram short film July 3, 2013
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen