படப்பிடிப்பு தொகுப்பு என்பதும் கலைத்துவத்துடன் இணையும் அந்தவகையில் இங்கே
நீங்கள் பார்க்கின்ற இந்த காட்ச்சியானதை தன் கமறாக்கண்கொண்டு இக்கமறா
கவிஞன் இயற்கயைாக நல்ல முறையில் ஒளிப்பதிவை ஒலித்தொகுப்பு செய்துள்ளார்
இப்படிப்பட்ட கலைஞர்கள் பயிற்சியே எம்மண்ணில் எதிர்கால படைப்புகளுக்கு
துாண்கள் ஆவார்கள் அதனால் இவர்கள் பணிதொடரவாழ்த்தி இந்த
ஒளிக்காட்சியைப்பார்போம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen