யேர்மனியில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான திரு கண்ணன் அடுத்த
தலைமுறையினராக தனது மகன் வாகேஸ் அவர்களை உருவாக்கியுள்ளார் இவர் தன்
தந்தையிடம் கற்றதையும் தான் கற்றவையையும் இணைத்து எமது இளைஞர்களால் உருவாக்
கப்பட்டுளது இதில் பிராகாஸ்என்ற இளைஞன்பாடி நடித்துள்ளார் இந்தக்காட்சிகள்
அணைத் தையும் வாகேஸ் தத்துரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் அத்தோடு பாடல்
பாடியவரும் நன்றாகப்பாடியுள்ளார் பாடலின் வரிகளும் பரவசம் இல்லாமல்
பண்பாகவும் உள்ளது இவர்கள் பணிதொடர எங்கள் வாழ்த்துக்கள்
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen