திரு.லோ. வலன்ரையின் அவர்கள் உரையாற்றியபோது தமிழாலயத்தையும் நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களை
பாராட்டியதோடு அனைத்துத் தரப்பினரும் தமது முரண்பாடுகளை மறந்து ஒற்றுமை உணர்வோடு தாயகம் விடுதலை அடையச் செயற்ப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
திரு வலன்ரையின் விடுதலை உணர்வோடு நீண்ட காலம் பணியாற்றி இவரது பணி தொடர வாழ்த்துகிறோம்.

0 Kommentare:
Kommentar veröffentlichen