முள்ளிவாய்க்கால் கரைத்துறைப்பற்று கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர் முதிர்கலைஞர்கள் இளம்கலை ஞர்கள் வருங்கால சிறுவர்கள் வரைகௌரவம் வழங்கப்பட்டுள்ளது வாழ்த்துதலுக்கு உரியது
கலைஞன் என்பவனை வாழும்போது கௌரவப்படுத்துதல் அவன் வாழும்போது தான் சமூதாயத்துக்கு என்ன செய்தான் என்பதை நிலை நிறுத்துவும் தன்பணியால் தான் மகிழ்வுகொள்ளவும் இன்னும் சிறக்க பணிபுரிய வழிவகுக்கவும் இதுபோன்ற கெளரவித்தல்கள் வழிவகுக்கும்.
அப்படியான கௌரவத்தை இன்று முள்ளிவாய்க்கால் கரைத்துறைப்பற்று கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் வட்டுவாகல் கிராமத்தில் இன்று 15/03/2017 கலைஞர் கெளரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமும் வாழ்திமகிழ்கின்றோம்.
0 Kommentare:
Kommentar veröffentlichen