சுவெற்றா இசைப்பேளையில் பாடல்கள் எழுதிய பாடிய கலைஞர்களைத் தயாரிப்பாளர்களை
உள்ளே சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை உரிமையோடு தாருங்கள் நன்றியுடன்எஸ்ரி.எஸ் நிர்வாகத்தினர்
ஊடகம் சார்த சார்பில் சுவிஸ் சிறுப்பிட்டி இணையம் ,
தொலைக்காட்சி சார்பில் Gtv யையும் ,
ஊடகத்துறை சார்பில் மணிக்குரல் தந்த முல்லைமோகனையும்,
தயாரிப்பாளர்களாக கணேஸ் தம்பதியிரையும் ,
கவிஞர்கள் வரிசையில் சிவநேசன்,
கந்தசாமி,
திருமதி சுதந்தினி . தேவராசா,
திருமதி அகிலா.ரவி,
பாபு
என சுவெற்றா கனகதுர்க்கை ஆலயம் நிர்வாகத்தினர் ஊக்கிவித்து
அவகளுக்கு கௌரவிப்பு நடை பெ ற்றுள்ளது இந்த இசைபேளை குறுகிய நாட்களில்
தயாரிக்கப்பட்டது மட்டுமல்ல இதில் பதினெரு புதிய பாடகர்களையும் மூன்று
புதிய பாடல் ஆசியர்களையும் அறிமுகம் செய்துள்ளது மட்டுமல்ல இளைஞர்களை
சிறுவர்களை களம் இன்றி இருந்த பாடல் ஆசிரியர்களை முன்கொண்டு வந்ததற்கு
காரணம் கனகதுர்கா என்று தான் கூறவேண்டும் அத்தோடு தயாரிப்புக்கு முன்வந்த
கணேஸ் தம்பதிகளுக்கும் கலைஞர்கள் சார்பில் நன்றிகள் மிகுதிஉள்ளே சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை உரிமையோடு தாருங்கள் நன்றியுடன்எஸ்ரி.எஸ் நிர்வாகத்தினர்
0 Kommentare:
Kommentar veröffentlichen