கலைஞர் என்.வி.சிவனேசன் 25.03.2013 ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்
கொண்டாடுகிறார். திரு. சிவனேசன் அவர்களை நெடிய கலைபணி தொடர்ந்து
நெஞ்சாறப்பணி செய்து வாழ்க வளமுடுடன் வாழ்த்துகிறோம்.அத்தோடு இந்த இணைய
உருவாக்கத்தில் இவரும் முக்கிய ஒருவராவார். கலைஞர்கள் வாழ்த்துப்பகுதியில்
.எம்மோடு தோளோடு தோள் கொடுத்தவரை முதலாக வாழ்துப்பகுதியில் இணைப்பது எமது
நிர்வாகத்தினருக்கு மகிழ்வை தருகிறது
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
0 Kommentare:
Kommentar veröffentlichen