கல்லுக்குள் நீரோடி
மண்ணுக்குள் பயிர் விளைந்து
உண்ண உணவாக
அனைத்திலும் மாதரின் பெருமை
அறியாத வரை
பல கதை கொண்டு வீண் பழி
சுமத்தி மாதரை
அடக்கி வைக்கும் கூட்டம் உண்டு
இந் நாளில் நினைவு கூர்ந்தால்
மட்டுமே போதுமா
காக்கையின் கூட்டில் இருந்து
தப்பி வரும் குயில் போல
எத்தனை பெண் சிசுக்கள்
மடிகிறது தினமும்
பெண்ணே அடுப்படி கடந்து
இணையத்தில் உலவும்
காலத்தில் இன்று நீ
ஆனாலும் கழுகு கூட்டங்கள்
பல உண்டு மறவாதே
ஆண் அடிமை தனம்
மட்டும் உன்னை
அழிக்கவில்லை
மாமியார் முதல் பெண்ணுக்குள்ளும்
எதிரியுண்டு மறவாதே
மகளிர் தின வாழ்த்துகள்
ஆக்கம் சுதர்சன்
மண்ணுக்குள் பயிர் விளைந்து
உண்ண உணவாக
அனைத்திலும் மாதரின் பெருமை
அறியாத வரை
பல கதை கொண்டு வீண் பழி
சுமத்தி மாதரை
அடக்கி வைக்கும் கூட்டம் உண்டு
இந் நாளில் நினைவு கூர்ந்தால்
மட்டுமே போதுமா
காக்கையின் கூட்டில் இருந்து
தப்பி வரும் குயில் போல
எத்தனை பெண் சிசுக்கள்
மடிகிறது தினமும்
பெண்ணே அடுப்படி கடந்து
இணையத்தில் உலவும்
காலத்தில் இன்று நீ
ஆனாலும் கழுகு கூட்டங்கள்
பல உண்டு மறவாதே
ஆண் அடிமை தனம்
மட்டும் உன்னை
அழிக்கவில்லை
மாமியார் முதல் பெண்ணுக்குள்ளும்
எதிரியுண்டு மறவாதே
மகளிர் தின வாழ்த்துகள்
ஆக்கம் சுதர்சன்
0 Kommentare:
Kommentar veröffentlichen