திரு.லோ. வலன்ரையின்அவர்கள் பற்றி நன்கு அறிந்து இசைக்கவிஞன் ஈழத்து
இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ் . தேவராவின் கருத்துக்களோடு இவர்களுக்கான
கௌரவம் வழங்கப்பட்டது திரு.லோ. வலன்ரையின்அவர்கள் தமிழ்க் கல்விக்கழக
வடமத்தியமாநிலப் பொறுப்பாளராகப் பணியாற்றியவரும் யேர்மனி மேஜர்
பாரதிகலைக்கூடப் பொறுப்பாளருமான இவர் இவ்விழாவுக்குப் பலவழிகளில்
ஒத்துழைப்பு நல்கியதோடு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும.; தமிழாலயத்தின் இரு
இளம் ஆசிரியைகளைத் தொகுப்பாளர்களாகப் பயிற்று வித்து நிகழ்வை நடத்தியது
சிறப்பாக அமைந்திருந்தது
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen