50 வருடங்களுக்குமேல் தமிழ் திரையுலகை தன்னகப்படுத்தி , ரசிகர்களை தன்பால்
ஈர்த்து வைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் நாகேஸ் அவர்களின் ஒரு
பார்வை.இருவேறு பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி
கணேசன், மக்கள் திலகம் எம் ஜீ ஆர் ஆகியோருடன் தொடர்ச்சியாக பல படங்களில்
நடிக்க ஆரம்பித்தார். மேலும் கே பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம்
திரைப்படத்தில் ,குணச்சித்திர பாத்திரத்தில் நடித்த நடிகர் நாகேஸ் , மக்கள்
மனதில் இடம்பிடித்தார்
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen