*நானும் நீயும் *************
யாரும் இல்லாத தீவினிலே
......நானும் நீயும் தனிமையிலே
வேரும் விழுதும் மரங்களும்
.....வேடர் போல் நாங்களும்
காரும் வீடும் கடும் உழைப்பும்
.....கண்டபடி கடனும் வேண்டாமினி
ஆரும் ஏதும் சொல்லுவினம்
....அப்படியொரு பயமினி இல்லை
சோறும் கறியும் திண்டு
.......சொகுசாய் படுப்பதுதான் சொர்கமா
நாறும் இந்த நகர வாழ்க்கை
.....நமக்கினி வேண்டாம் பெண்ணே
யாரும் இல்லாத தீவில்
....நானும் நீயும் மட்டும் வாழ்வோம்
யாரும் இல்லாத தீவினிலே
......நானும் நீயும் தனிமையிலே
வேரும் விழுதும் மரங்களும்
.....வேடர் போல் நாங்களும்
காரும் வீடும் கடும் உழைப்பும்
.....கண்டபடி கடனும் வேண்டாமினி
ஆரும் ஏதும் சொல்லுவினம்
....அப்படியொரு பயமினி இல்லை
சோறும் கறியும் திண்டு
.......சொகுசாய் படுப்பதுதான் சொர்கமா
நாறும் இந்த நகர வாழ்க்கை
.....நமக்கினி வேண்டாம் பெண்ணே
யாரும் இல்லாத தீவில்
....நானும் நீயும் மட்டும் வாழ்வோம்
ஆக்கம் தனிமைநேசன்
0 Kommentare:
Kommentar veröffentlichen