கருவறை
கடந்து
காத்தவள்
மடியிருந்து
... ;அவள்
மடியில்
பால் அருந்தி
பக்குவமாய்
நிமிர்ந்து
தவழ்ந்து
எழுந்து
கைப்பிடியில்
நடந்து
விழுந்து.......
எழும் போது
எண்ணங்களில்
நம்பிக்கை
பிறந்து. தனித்து
நடந்து. நாலும்
தெரிந்து.பள்ளி
படிப்பு பட்டம்
பதவி காதல்..!
மன விட்டம்
சுருங்கி
தனி வட்டம்
வரைந்து
நான் மனைவி
பிள்ளைகள். பேரப்
பிள்ளைகள்..!
தனிமை
வெறுமை
இடைவெளி
ஆனாலும்
திரியின்
சுவாலை
இனம்புரியாத
பிரகாசத்தில்..
காத்திருக்கு
கல்லறை..!
இதுவரை
மனிதனாக
வாழ்ந்தோமா...!
கடந்து
காத்தவள்
மடியிருந்து
... ;அவள்
மடியில்
பால் அருந்தி
பக்குவமாய்
நிமிர்ந்து
தவழ்ந்து
எழுந்து
கைப்பிடியில்
நடந்து
விழுந்து.......
எழும் போது
எண்ணங்களில்
நம்பிக்கை
பிறந்து. தனித்து
நடந்து. நாலும்
தெரிந்து.பள்ளி
படிப்பு பட்டம்
பதவி காதல்..!
மன விட்டம்
சுருங்கி
தனி வட்டம்
வரைந்து
நான் மனைவி
பிள்ளைகள். பேரப்
பிள்ளைகள்..!
தனிமை
வெறுமை
இடைவெளி
ஆனாலும்
திரியின்
சுவாலை
இனம்புரியாத
பிரகாசத்தில்..
காத்திருக்கு
கல்லறை..!
இதுவரை
மனிதனாக
வாழ்ந்தோமா...!
ஆக்கம் கவிஞர்தயாநிதி
0 Kommentare:
Kommentar veröffentlichen