பள்ளிப் பருவத்தில் படரும் காதலது
...பருவக்காதல்.பால் போன்றது.
பல்லுப்போன பின் வரும் காதலது
...பழுத்த காதல்.பாழாகாக் காதலது
கள்ளத்தொடர்பில் வரும் காதலோ
...காமக்காதல் .களங்கமானது
நல்ல தம்பதியருக்குள் மலர்வதே
...நாணயக்காதல்.நலிவற்ற காதல்.
ஆக்கம்காதல்நேசன்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Kommentare:
Kommentar veröffentlichen