வடமத்தியமாநிலச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி. வளர்மதி
யோகஜெகதீஸ்வரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அவர் தனது உரையில் கஸ்ரொப்
– றவுக்சல் மக்கள் கட்டுக்கோப்பாக நடந்து கொள்ளும் முறைகளையும தமிழ்மேல்
கொண்டுள்ள பற்றையும் பாராட்டி இவர்கள் பணிதொடர வேண்டும் என்று
கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல் நிறைவாக மழலைகளின் கலை நிகழ்வுகளைத் தான்
கண்டு ஆச்சரியம் கொண்டதாகவும் மனமார வாழ்த்தி மகிழ்ந்தார்
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen