கடந்த சில ஆண்டுகளுக்குமுன் எஸ் ரி எஸ் ஐீ ரி விக்காக தயாரிக்கப்பட்டு ஐீ ரீவியில்
ஒளிபரப்பான செல்வி நித்யா கந்தசாமி அவர்களின் வீணை இசை 2013 தமிழர் சித்திரைத்திருநாளுக்காய்
உங்கள் பார்வைக்குத்தருவதில் இணைய நிர்வாகம் மகிழ்வடைகிறது அதுமட்டுமடல்லாமல் புலம்பெர்வாழ்வியலில்
தங்கள் பிள்ளைகளுக்கு கலைத்துறையை பயிற்றுவிக்கும் அனைவருக்கும் இந்த இணைய நிர்வாகத்தினரின் நன்றிகள்
இனி வருங்காலம் இளைஞர்கள் கையில் அவர்கள்தான் எம் மண்ணின் வேர்கள் அவர்களை அனைவரும்
வாழ்த்துவோம் வளம்பெறச்செய்வோம் வாழ்க ஈழவர்கலை இதன் மறு தொடர் மிகவிரைவில்…

0 Kommentare:
Kommentar veröffentlichen