ஒற்றைக் குயிலொன்று
கூவியழைக்கிறது
வருபவை ஏதுமில்லை
தெரிந்தம் அழைக்கிறது
ஏக்கம் தீர கூவிக்கொண்டது
இரவும் பகலும்
இன்னிசையோடு
கூவும் பாட்டில்
மயங்கும் மனிதம்
அதன் சோகம் அறிந்திடவில்லை
அதன் ஏக்கம் புரிந்திடவும் இல்லை
ரசிக்க மட்டுமே தெரிந்தது
அதுவும் சில நாளில் பழகித்தான் போனது
குயிலொன்று கூவுகிறது
சலிப்போடு வந்தது வார்த்தைகள் ..
ஆக்கம் .. ஜெசுதா யோ.
கூவியழைக்கிறது
வருபவை ஏதுமில்லை
தெரிந்தம் அழைக்கிறது
ஏக்கம் தீர கூவிக்கொண்டது
இரவும் பகலும்
இன்னிசையோடு
கூவும் பாட்டில்
மயங்கும் மனிதம்
அதன் சோகம் அறிந்திடவில்லை
அதன் ஏக்கம் புரிந்திடவும் இல்லை
ரசிக்க மட்டுமே தெரிந்தது
அதுவும் சில நாளில் பழகித்தான் போனது
குயிலொன்று கூவுகிறது
சலிப்போடு வந்தது வார்த்தைகள் ..
ஆக்கம் .. ஜெசுதா யோ.
0 Kommentare:
Kommentar veröffentlichen