சேமிப்பு..! நீருக்கான தினமாம்..கவிதை கவிஞர் தயாநிதி

கடந்தவை
பல கோடி
இருந்தவை
எவையும்
கண்களுக்கு
தோன்றவில்லை..!

இயற்கை
ஈன்ற போதும்
இவற்றை
மதித்து வாழ
தெரியவில்லை
மறந்தான்
மனிதன்
மரத்தையும்
மறந்தான்.குளம்
குட்டைகளையும்
மறந்தான்.;!

கடைசிக்
காலத்தில்
கால் தடம்
குடம் குடமாய்
சிந்திய
தண்ணீருக்கு
கடன்காரராகி
கண்னிரைச்
சிந்துகின்றோம்.;

சிறு துளி
பெரு வெள்ளம்..!
முயலுங்கள்
முடியாதது
ஏதுமில்லை.
வீட்டில் ஒளிரும்
மின்சார
விளக்கினையும்
சொட்டுப் போடும்
குழாய் நீரையும்
சேமிப்போம்.!

ஆக்கம் தயாநிதி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system