டோட்மூண்ட் தமிழர்கலாசாலை மாணவர்கள் இந்த நாட்டில் கலைகளை கற்றவர்கள் திறமைகள்
எமது புலம் பெயர் வாழ்வில் எமது மக்கள் கலைமேல் கொண்டுள்ள தாகம் எவ்வளவு என்பதை அறியலாம்
இந்த இளைஞர்கள் தமது திறமையை உங்கள் பார்வைக்குத் தருவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்
கலையும் எம்மக்கள் உயர்வும் எம் மக்கள் கரத்தில் உள்ளது அந்தவகையில் எம்மவர் கலை உலகத் தரத்தில் உயர நாம் உதவுவோம்

0 Kommentare:
Kommentar veröffentlichen