உண்மையான
நம்பிக்கை
மனங்களைச்
சுத்தமாக்கும்..!
மதங்கள்
மதம் கொள்ளாத
வரையில்
மதிப்போடு
வாழ்கின்றது..!
இறைவனோடு
பித்தானாகு..
அது உனக்கானது.
அடுத்தவனைப்
பித்தனாக்காதே..!
உயர்ந்த
கனவுகளைக்
காண்.உயர்வுண்டு
கற்பனைகளை
அடுத்தவன்
முற்றத்தில்
விதைக்காதே..!
ஏமாறாதே
ஏமாற்றாதே...!
ஆக்கம் கவிஞர் தாயாநிதி
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Kommentare:
Kommentar veröffentlichen