திருேநல்வேலியை பிறப்பிடமாக கொண்ட பாடகர் கானக்குரலோன் கணேஸ் அவர்கள் இன்று தனது 50வழ பிறந்தநாள்தனை யேர்மன் டோட்முன்ட் நகரில் கொண்டாடுகின்றார்,
இவர் சிறந்த பாடகர் பல இறுவட்டுக்களில் பாடியுள்ளவரும் பல மேடைநிகழ்வுகளை தன் குரல் வளத்தால் அலங்கரித்த காந்தக்குரலோன். கானமணிஅவர்கள் ஓர் வர்த்தக அதிபரும்கூட
இவரை மனைவி தர்சி, மகன்மார் அச்சயன், அப்பரன், மகள் ஆசியா, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என் திநெல்வேலிதலங்வற்பிள்ளையார் துணைகொண்டு இனிதே வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
கணேஸ் அவர்களுக்கு எங்கள் இனிய 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மனமாறவாழ்த்துவோர். .எஸ்.ரி.எஸ். ஓடியோ. வீடியோ.ஸ்தாபன இயக்குனர்.சிறுப்பிட்டி ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா குடும்பத்தினர்.
சிறுப்பி்ட்டிஇணையம். சிறுப்பி்ட்டி com இணையத்தளங்களின்.இயக்குனர் சுவிஸ் அவர்கள்,
என்.வி.சிவநேசன் குடும்பத்தினர் இவர்களுடன் இணைந்து ஆனைகோட்டை இணையம்.
தொலைக்காட்சி.வானொலி.மேடை. அறிவிப்பாளர். முல்லைமோகன் .
எஸ்.ரி.எஸ். ஸ்ரூடியோ இணைய இயக்குனர்களும் இணைந்து வாழ்க வழமுடன்.என வாழ்த்துகின்றனர்.
பாட்டால் பாரறியவைத்தாய்!
பண்பால் பலர்அன்பைப்பெற்றாய்!
உழைப்பால் உயர்வு நிலை பெற்றாய்!
சிரிப்பால் சிறுவர் நிலை பெற்றாய்!
நற்குணத்தால் நல்லோரைப்பெற்றாய்!

0 Kommentare:
Kommentar veröffentlichen