சீமானின் சீற்றம் …இந்த உலகிற்கு அணை என்றால் என்ன என்றே தெரியாத
காலத்தில் நமது முப்பாட்டன் கரிகால் பெருவளத்தான், காவிரியின் குறுக்கே அணை
கட்டி, பெருகி வந்த நீரை திருப்பி விட்டு, வறண்ட நிலங்களுக்கு பாசன நீர்
கொடுத்து விவசாய உற்பத்தியை பெருக்கினான். அதனால்தான் சோழ வள நாடு
சோறுடைத்து என்றானது. அந்த சோழ நாடான தஞ்சை தரணியில் இன்றைக்கு வயல்கள்
காய்கின்றன…
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen