(((அவதாரம்)))கவிதை தாய்நேசன்

 மாதா இட்ட மடிப்பிச்சை தானே
---மகனாய் அன்று, மனிதனாய் இன்று.
வேதாகங்கள் கூறும் கடவுள்கள் எல்லாம்,
---வெற்றுக்கண்ணுக்குத் தரிசனம் அற்றவை.
சதா எங்களையே தியானிக்கும் தெய்வங்களே,
---சரித்திரத்தில் தாயும் தாரமுமாய் அவதரித்தனர்.
நாதனை நல்வழிப் படுத்தும் நல்மனைவியும்
---நல்ல கணவனுக்கு நாளும் தெய்வமே.
பாதகம் இல்லாமல் பாகர்கிறேன், அவள்-தாரம்,
---பாலூட்டி வளர்த்த எம்தாய் அவதாரம்.
ஆக்கம்  தாய்நேசன்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system