இதில் முன்பு அறிவித்தது போல் குரலிசை, மிருதங்கம் நரம்புவாத்தியங்களுக்கான தெரிவுப்போட்டியாக நடைபெறுகின்றது
இன்நிகழ்வின் தொகுப்பாளராக வல்லிபுரம் திலகேஸ் அவர்கள் பணியாற்றுகிறார் .
இதுபற்றி அந்த இடத்தில் இருந்து அறிவிப்பாளரும் எஸ்.ரிஎஸ்.இணையசெய்தியாளருமான திரு முல்லைமோகன் தந்த சில நிழல்படங்களை நீங்கள் இங்கே பர்வையிடலாம்
0 Kommentare:
Kommentar veröffentlichen