ஊருக்கெல்லாம் உபதேசம்
அது தனக்கில்லை
என்பது பலரின்
எண்ணங்கள்..
தட்டி விழுந்து
தடக்கிடாது
பாய்ந்தும்
உள்ளுக்குள்ளே
வெந்தும்
பொருமியம்
வாய்ச்சண்டையும்
வழக்குமென
திரியும்
பொறாமையும்
போட்டியும்
வெளியில் ஏதோ
கர்ணபரம்பரை
போல காட்சியும்
கானமுமாய்
என்ன சொல்ல
எதைச் சொல்ல
வெட்டிப் பேச்சும்
வெளி நடப்பும் பற்றி
நல்ல மனது
யாருக்குள்ளது
பந்தாவ இருந்தால் சரியா
பக்கும் வேண்டாம்
உயர்திணையெல்லாம்
அஃர்திணையாகி
அறிவிளந்த இந்த மனிதம்
என்று தான் திருந்துமோ
பாரினிலே....
அது தனக்கில்லை
என்பது பலரின்
எண்ணங்கள்..
தட்டி விழுந்து
தடக்கிடாது
பாய்ந்தும்
உள்ளுக்குள்ளே
வெந்தும்
பொருமியம்
வாய்ச்சண்டையும்
வழக்குமென
திரியும்
பொறாமையும்
போட்டியும்
வெளியில் ஏதோ
கர்ணபரம்பரை
போல காட்சியும்
கானமுமாய்
என்ன சொல்ல
எதைச் சொல்ல
வெட்டிப் பேச்சும்
வெளி நடப்பும் பற்றி
நல்ல மனது
யாருக்குள்ளது
பந்தாவ இருந்தால் சரியா
பக்கும் வேண்டாம்
உயர்திணையெல்லாம்
அஃர்திணையாகி
அறிவிளந்த இந்த மனிதம்
என்று தான் திருந்துமோ
பாரினிலே....
கவிதை .ஜெசுதா யோ
0 Kommentare:
Kommentar veröffentlichen