எமது சமுதாயத்தின் பேச்சுகள் உலகளவில் பெருமையைத் தந்தாலும் வெறுமை எமைவிட்டு அகலவில்லை
உலகளவில் பரந்து நாம் வாழ்ந்தாலும் உரிகமைகள் எமக்கு கிடைக்கவில்லை பெம்மைபோல் முழுமையாக மனிதனாய் நடமாடுகிறோமே தவிர
முதுகெலும்பு நிமிரவில்லை கவிகளால் போற்றி கவி உரைகேட்கிறோமே தவிர எம் இதயத்தில் சந்தோசமில்லை கடையர் கைகளில் அடங்கி வாழ்கிறோ மே ஆனால் விடிவின்னும்கிடைக்கவில்லை கழுதையும் காக்கைகளும் சுதந்திரமாய் வாழ்கின்றது உலகம் கட்டிக்காக்கும் மனிதநேயம் எமது நாட்டில் கட்டிக் காக்கப்படவில்லை உரிமை இழந்த எமக்கு ஆறுதல் வார்தை கூறும் கவிஞனால் ஒருபொளுது அல்லது ஒரு நிமிடம் என்றாலும் அமைதிகிட்டட்டும் ஒளிந்த நிலவு அது வெளிச்சம் தர மீண்டும் தோன்றட்டும் அப்போஈது விடிவு வருமல்லவா நல்ல முடிவு பெறுமல்லவா ஈழக்கவி.

0 Kommentare:
Kommentar veröffentlichen