கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜேர்மனி ஐரோப்பிய தமிழ் வானொலி மாதந்தோறும் வெளியிட்டு வரும் இலவச மாத சஞ்சிகைதான் அகரம்.
புலம் பெயர் அகரம் சஞ்சிகை யேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், இங்கிலாந்து டென்மார்க், நோர்வே, ஒல்லாந்து, சுவீடன், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் புலம் பெயர் அப்படியான நிலையிலும் இவ்விழா மண்டபம் நிறைந்த ஆதரவாளர் மற்றும் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளாலும் ஒரு நிறைவான மகிழ்ச்சி பொழுதை வழங்கிப் பெருமை தேடிக்கொண்டது.
விழாவை பிரபல ஊடகவாளர் திரு. சண் தவராசா முன்னின்று தொடக்கி வைக்க குத்து விளக்கை சுவிஸ் சாயி றேடர்ஸ் நிறுவன இயக்குநர்கள் திரு. திருமதி இரவீந்திரன் மற்றும் பலர் ஏற்றி வைக்க தமிழ் வணக்கப் பாடலை செல்வன் ராம்ஜித் ராம்குமார் பாடித் தமிழ் உணர்வை ஏற்ற கூட்டம் தமிழ் உணர்வால் அலைமோதியது.
கலை நிகழ்ச்சிகளாக இளையோரின் விதம் விதமான பாடல்களுக்கான ஆடல்களும் செல்வி சாயி பிரயதர்சினியின் அற்புதமான சோலோ வயலின் இசையும் எமது அடுத்த தலைமுறையின் பல்வேறு திறமைகள் பற்றிய புதிய மதிப்பீட்டை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டன.
விழாவைச் சிறப்புறச் செய்த விளம்பர தாரர்களும் வாசகரும் பொதுமக்களும் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்ட விதம் அகரம் குழுமத்தை அகமகிழவைத்தன என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இதே ஆதரவு தொடரும் ஆண்டுகளிலும் அகரத்தை உலகில் முதல்தர சஞ்சிகைகளில் ஒன்றாக திகழச் செய்யும் என்பதை உறுதிபடக் கூற முடியும்.

0 Kommentare:
Kommentar veröffentlichen