பின்னணி பாடகி தேவதி தேவராசா தனது 8.வது பிறந்தநாள் 15.06.2013 June 14, 2013

சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் தேவதி தேவராசா தனது 8.வது பிறந்தநாளை 15.06.2013 கொண்டாடுகின்றார் இவர் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார்.இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் அதுமட்டுமல்ல இவர் தனது ஐந்தாவது வயதில் கவிஞர் திரு என்.வி.சிவநேசன் வெளியிட்ட புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலுல் பல பாடலை பாடியுள்ளார்(இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர் திறனைப்பாராட்டினார்)அத்தோடு மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை.டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை,டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை, சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை இசைப்பேளையிலும் பல பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி
பலர்போற்ற இசைப்பணி தொடர வாழ்த்துவோம்.
கலையின் வழங்களை இனிவரும் சந்ததியின் கையில் கொடுப்போம்
கலைவளரும் அவர்கள் நிலை மலரும்
பாரின் எம் இசை வடிவம் வளரும்
இதுதான் நாம் கலைக்கு எம்மை அர்ப்பணிக்கும் பணியாகும்!
புது வதனமாய் புன்னகைப்பாய்
புத்தகாமாய் நீ சொல் உரைப்பாய்
பார்த்த முகத்தோடு பழகி நிற்ப்பாய்
பண்பின் தமிழ் பண்பின் வசம் விழுந்தாய்
எண்ணற்ற கவிதைகள் உன்வார்த்தை
எழுதாத சொல்லாக மொழிப்பேச்சு
கல கல ஓசை
மெய் சிலிர்க்கும் உன்வார்த்தை மீண்டும்
கேட்க்க மனம் துடிக்கும்
வளம் பொங்க வாழ்வாய்
குலம் கொண்ட பண்பு காத்து
வாழ்கபல்லாண்டு
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system