செல்வி நித்யா கந்தசாமி 13.04.2013 ஆகிய இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவர் பல்துறை சார்ந்த ஓர் கலைஞர் ஆவர் இவர்பாடி
இசைப்பேளைகள் வெளிவந்தது அத்துடன் இவர் ஒருவீணை வாத்தியக்கலைஞரும் கூட
இவரது வீணை கச்சேரி
ஐீ ரிவியில் ஒளிபரப்பாகியும் உள்ளது இவர்புலம்பெயர் நாட்டில் வளம் பொங்கி- கலைதனில்
புதுமைகள் படைத்த தமிழ் பெண்ணாய்
வலம் வந்து உலகெல்லாம்
வாழிய பல்லாண்டு-நீ கொடி மலராய்
கொத்தான உறவை இணைத்து வாழும் நங்கை
நல் உள்ளம் கொண்ட மங்கை
அன்பின் இலக்கணம்- நீ
அறிவின் ஆற்றலும்.-நீ
சிந்தையின் தெளிவும்-நீ
இந்த பிறப்பின் சிறப்பை எடுத்துரைக்கும்
பிறந்த நாள்தனில்
சிறப்புற்று வாழ்க வளமுடன் என்றும்
அம்மா அப்பா தம்பிமார் அம்மம்மா சின்னஅம்மம்மா குடும்பத்தினர் மாமாமார் மாமிமார் சித்தி தம்பிமார் பெரியப்பா பெரியம்மா அண்ணன்மார் மச்சாள்மார் மதைதுனர்மாருடன் வளமுடன்வாழ்க வாழ்த்துகிறோம். இந்த சிறந்த கலைஞர் இன்னும் பல சாதனைகள் செய்து வாழ்வில் சிறந்தோங்கி வையகத்தே நீடுழி வாழ்க என சிறுப்பிட்டிஇணையம் ஆனைக்கோட்டைஇணையம் நிலாவரை இணையம் எஸ் ரி எஸ் இணையநிர்வாகமும் இணைந்து வாழ்த்துகிறோம்,

0 Kommentare:
Kommentar veröffentlichen