அன்புச்
சிறை
உடைத்து
தனிமைச்
சிறை
அணைக்க
திரும்பி விட்டாய்..!
சிறை
உடைத்து
தனிமைச்
சிறை
அணைக்க
திரும்பி விட்டாய்..!
ஆத்திரம்
அவசரம்...
அபாயம்.
அனுமானம்
தீர்மானம்
நிதானமுடன்
கையாளலாம்.!
அவசரம்...
அபாயம்.
அனுமானம்
தீர்மானம்
நிதானமுடன்
கையாளலாம்.!
விழி
விழிக்க
வைத்திடு
வழி மாறி
பழிகளைச்
சுமக்காதே..!
விழிக்க
வைத்திடு
வழி மாறி
பழிகளைச்
சுமக்காதே..!
ஒட்டிய
கடல் கரை
மணலாய்
காதலுக்கு
கணக்கு
போட்டு விடாதே..!
கடல் கரை
மணலாய்
காதலுக்கு
கணக்கு
போட்டு விடாதே..!
நினைவுகள்
கடல் அலையாய்
வந்து வந்து
திரும்புவது
நெஞ்சினை
நெருடுகின்றது.
உனக்கான
காத்திருப்பு
கலையாது..!
கடல் அலையாய்
வந்து வந்து
திரும்புவது
நெஞ்சினை
நெருடுகின்றது.
உனக்கான
காத்திருப்பு
கலையாது..!
ஆக்கம் கவிஞர் தாயாநிதி
0 Kommentare:
Kommentar veröffentlichen