கலைவளம் மிக்க நடிகனாக திகழ்ந்து சிறந்து நிற்கும் திரு திருமதி குணபாலன் தம்பதிகள் இன்று தங்கள் திருமணநாளை பரிசில் உள்ள தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் ,உற்றார், உறவினர்,நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் இணந்து சிறப்பாக கொண்டாடுகின்றார்
இவர்கள் வாழ்வில் சிறந்து வளம்பொங்கிவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை எஸ் ரி எஸ்ஈழம் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இவர்கள் வாழ்வில் சிறந்து வளம்பொங்கிவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை எஸ் ரி எஸ்ஈழம் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
0 Kommentare:
Kommentar veröffentlichen