கடந்த இரண்டரை வருடங்களாக சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட
இந்த இரண்டரை மணிநேரத் திரைப்படம், 03.03.2013 இன்று சுவிற்சர்லாந்தின்
ஐந்து மாநிலங்களின் மத்தியிலமைந்துள்ள ( Zürichstrasse 52, 4665 Oftringen)
Kino Fun-Maxx அகன்ற திரையரங்கில் காலை 10.00 மணிக்கு சென்று குடும்ப
நண்பர்களுடன் பார்தேன். எனது அனுபவத்தை இங்கு பதிவு செய்கின்றேன்
*இந்த ஈழத்தவர் திரைப்படத்தில் கதையோ கற்பனையோ இல்லை அத்தனையும் எனது வெளிநாட்டு வாழ்கையில் கண்ட அனுபவமும் ஒரு சில குடும்பங்களில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் உண்மை சம்பவங்கள்.
*பல வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்தும் சினிமா என்ற வியாபார குழிக்குள் விழாமல் தத்துரூபமாகவும் தரத்துடனும் தொய்வின்றி இருந்தது சிறப்பம்சம் .
*குடுத்த பாத்திரங்களை நடிப்புத்தன்மையே காணாத முறையில் இயல்பாக வெளிப்படுத்திய நடிகர்கள் .
*யாழ்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்ச்சிகள் எம்மை எமது கிராமத்து வாழ்வியலுக்குள் கொண்டுசென்று அனுபவிக்க வைத்து விட்டு மீட்டுசென்ற முறை
*இரண்டு மூன்று தலைமுறையினரை வைத்து இயக்கிய இந்த திரைப்படத்தை ஈழவர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறையேனும் பார்ப்பதர்க்குரிய அத்தனை விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது .
**சினிமா துறையினர் குறிப்பாக எமது இந்திய நடிகர் நடிகைகள் இங்குள்ள வீதிகள் மலைகளில் அரை குறை ஆடையுடன் நேரில் பார்ப்பவர்களையே முகம் சுழிக்க வைக்கும் விரச ஆட்டங்களை இந்த ஈழத்தவர் திரைப்படத்தில் வசதிகள் பல இருந்தும் இணைக்கப்படாமல் இருந்தது தனிச்சிறப்பு.
*மொத்தத்தில் எம்மவர் அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு எம்மவர் படைப்பு .இந்த திரைப்படத்துக்கு உழைத்த உதவிகள் புரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் இந்த இணையம் மனமார வாழ்த்துகின்றது நன்றி

0 Kommentare:
Kommentar veröffentlichen