சுவிசில் வாழ்ந்துவரும் கெங்காதரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிராமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் , உற்றார் உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்களுடன் கூடிக் கொண்டாடுகின்றார்,
இவர்வாழ்வில்
சிறந்தோங்கி
கல்வியிலும்
கலைகளிலும் சிறந்து நல்வாழ்வு வாழ வாழ்த்தும் இவ்வேளை இவரை குமாரு. யோகேஸ் குடும்பமும்வாழ்தி நிற்க
எஸ் ரி எஸ்ஈழம் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இவரின் பிறந்தநாளையோட்டிய தகவலுடன் நடிகர் ,கவிஞர் , நாடகபயிற்றுவிப்பாளார், பெதுத்தெண்டாளர் குமாரு. யோகேஸ் அவர்கள் எழுதி இணைப்பு கீழ்பார்க்கலாம்
26/3/2017.இன்று பிறந்தநாளை கொண்டாடும் சுவிஸ் சூரிச் வானம்பாடி
இசைக்குழுவின் இயக்குனர் மற்றும் சிறந்த
சவுண்ட் அமைப்பாளருமான எனது அன்புக்குரிய அண்ணன் கெங்காதரன்
அவர்களின் செல்வப் புதல்வி அபிராமி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை இன்று
எமது தாயகத்தில் மிகவும் வறுமை கோட்டின்
கீழ் படிக்கும்.23. மாணவர்களுக்கு பாடசாலை
உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார் இன்று
இலங்கை நேரம் 4: மணிக்கு இந்த நிகழ்வு
புகழருவி முன்பள்ளியில் இடம்பெற்றுள்ளதுஇந்த நற்பணியாற்றும்
இவர்களுக்கு எமது நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம் அன்பு உறவுகளே..
கவி வரிகள்.
........................
கைககளாலே அரவைணத்து
கால்களாலே உலகம் சுற்றி,
இசையினிலே மெய்மறந்து,
அடக்கத்திலே சிறந்து விளங்கி,
கடமையிலே மிகச் சிறந்து,
அன்பினாலே சுடர் ஏற்றி,
கவிதையாக வாழ்ந்து காட்டி,
பிறருக்கும் பகிர்ந்தளித்து
பல்லாண்டு காலம் நீ வாழ்க!

0 Kommentare:
Kommentar veröffentlichen