எழுதாத
சட்டங்கள்
ஏராளாளம்.
எழுதிய
சட்டங்கள்
தாராளம்;..!
திருந்தாத
திருத்தப்படாத
சட்டங்கள்
மட்டமாச்சு.
மிருக வதை
பெருகாமல்
தினமொரு
சட்டம் உருவாகும்.!
மனித வதைகள்
மட்டும் மனித
மனக்கலில்லை.
குந்தக் குடிலின்றி
வாழ வழிகளின்றி
வானக் குடையின்
கீழ் பெரும் கூட்டம்.!
குண்டுகளும்
பேரழிவு தரும்
ஆயுதங்களும்
உற்பத்தியாகும்
இன் நாடுகளில்
தான் தடையின்றி
பறக்கின்றன
மிருக வதைக்கு
எதிரான
கொடிகள் ...!
விடையில்லாக்
கேள்விகள்....
சட்டங்கள்
ஏராளாளம்.
எழுதிய
சட்டங்கள்
தாராளம்;..!
திருந்தாத
திருத்தப்படாத
சட்டங்கள்
மட்டமாச்சு.
மிருக வதை
பெருகாமல்
தினமொரு
சட்டம் உருவாகும்.!
மனித வதைகள்
மட்டும் மனித
மனக்கலில்லை.
குந்தக் குடிலின்றி
வாழ வழிகளின்றி
வானக் குடையின்
கீழ் பெரும் கூட்டம்.!
குண்டுகளும்
பேரழிவு தரும்
ஆயுதங்களும்
உற்பத்தியாகும்
இன் நாடுகளில்
தான் தடையின்றி
பறக்கின்றன
மிருக வதைக்கு
எதிரான
கொடிகள் ...!
விடையில்லாக்
கேள்விகள்....
ஆக்கம் தயாநிதி
0 Kommentare:
Kommentar veröffentlichen