புலம் தனில் உயர்ந்த நிலையில் நிற்க்கும் ஈழத்தமிழர் கலைகளும்
காலாச்சாரமும் அதன் புகழ் தனை இங்கே எடுத்து சொல்லும் இந்த மானகரத்
தந்தையோகானஸ் பைசன்காற்ஸ் எங்கள் மாணவர்கள் திறமைகளையும் ஈழத்தமிழர்களின்
பண்புகளையும் நன்கு அறிந்தவர் சொந்த நாட்டில் மதிக்காத அரசியல் உரிமைகள்
வந்தநாட்டில் வழம் தந்து வதிவிட உரிமைதந்து வாழவைக்கும்
இந்தமண்ணில் தமிழ் ஒலிக்க வழம்தந்த நாட்டவர் வாழ்த்து இதமாக உள்ளது யோகானஸ் பைசன்காற்ஸ் அவர்கள் தமிழர்களின் பணிசெய் முறையையும் பண்புகளையும் தான் மதிப்பதாகவும இதுபோன்ற பணிகள் தொடர கஸ்ரொப் – றவுக்சல் நகரசபை மேலும் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் உறுதியளித்தார்

0 Kommentare:
Kommentar veröffentlichen