கடற்புலிகள் இருந்திருந்தால்?
இழந்து விட்டோம் தமிழின வீரம் ஒன்றை
இழந்து தவிக்கிறோம்
ஈழ உணர்வாளன் எங்கள் ஐயா
இனமான இயக்குனர் திலகம்
உங்களை இழந்துவிட்டோம்
நியமற்று போகுமோ
உங்கள் இழப்பு
விடுதலையின் சிகரமே
ஈழத்தின் குரலே
புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?
தமிழனின் அடையாளமே
நாம் தமிழரின் ஆணிவேரே
உன்னை இழந்து தவிக்கிறோம்
புலிக்கொடி போர்த்து உன் வித்துடலை அனுப்புவோம்
விடுதலையை உன் ஆத்மாக்கு பரிசாக வைப்போம்
சரவணை மைந்தன்இழந்து தவிக்கிறோம்
ஈழ உணர்வாளன் எங்கள் ஐயா
இனமான இயக்குனர் திலகம்
உங்களை இழந்துவிட்டோம்
நியமற்று போகுமோ
உங்கள் இழப்பு
விடுதலையின் சிகரமே
ஈழத்தின் குரலே
புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?
தமிழனின் அடையாளமே
நாம் தமிழரின் ஆணிவேரே
உன்னை இழந்து தவிக்கிறோம்
புலிக்கொடி போர்த்து உன் வித்துடலை அனுப்புவோம்
விடுதலையை உன் ஆத்மாக்கு பரிசாக வைப்போம்
0 Kommentare:
Kommentar veröffentlichen