உன் மனக்கோட்டையில்
ஆசை வளர்த்து விட்டு
உன் எண்ணங்களை நிராசையாக்கிய
கயவன் நான்
மன்னித்து விடு என்ற
ஒற்றை வார்த்தையில் விலக
விரும்பவில்லை
இறக்கும் வரை உன் சந்தோசத்திற்காக
தினம் சாக விரும்புகிறேன்
சுமையென நீ நினைக்கவில்லை
பெண்ணே
ஆனால் என் பாதை அறியாமல்
உன் உயிர் என்னிடம்
ஒப்பித்தாய்
தவறானவன் என்று தெரிந்தும்
நீ என்னை விட்டு விலகவில்லை
அதனால் தான்
நான் செய்த தவறுகளுக்கு
உன் காலடியில் கிடக்க
விரும்புகிறேன்
ஆக்கம் சுதர்சன் மட்டு நகர்
ஆசை வளர்த்து விட்டு
உன் எண்ணங்களை நிராசையாக்கிய
கயவன் நான்
மன்னித்து விடு என்ற
ஒற்றை வார்த்தையில் விலக
விரும்பவில்லை
இறக்கும் வரை உன் சந்தோசத்திற்காக
தினம் சாக விரும்புகிறேன்
சுமையென நீ நினைக்கவில்லை
பெண்ணே
ஆனால் என் பாதை அறியாமல்
உன் உயிர் என்னிடம்
ஒப்பித்தாய்
தவறானவன் என்று தெரிந்தும்
நீ என்னை விட்டு விலகவில்லை
அதனால் தான்
நான் செய்த தவறுகளுக்கு
உன் காலடியில் கிடக்க
விரும்புகிறேன்
ஆக்கம் சுதர்சன் மட்டு நகர்
0 Kommentare:
Kommentar veröffentlichen