தலை நிமிரும் கலைகள் கலைஞர்கள் ஈழத்து கலை விழுமியங்கள் காகக்கும் பணி என்பது ஒரு தனி மனிதனின் செயலால் முடியாதது
அதனால் கலைவளர்க்க கலைஞர்கள் எல்லாம் முன்வரவேண்டும் கலையை யாரும் தனது தனிப்பட்ட பொருளாக நினைத்து வாழக் கூடாது அதனால் எமது கலைஞர்களுக்கான முன்னுரிமையைக்கொடுத்து அவர்கள் ஆக்கங்களை
உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது S.T.Sஅந்த வகையில் எமது தாய் மண்ணின் படைப்பான இந்தப்பாடல் பாடல் வரிகள் மடு்மல்ல. இசையும் நன்றாக உள்ளது.
அதன் வரிகள் எதைச் சொல்ல வந்ததோ அதை அந்த நிலைதவறாமல் சொல்லியிருக்கிறது. இதில் நடித்த நடிகர்கள் நன்கு நடித்துள்ளார்கள். காட்சியமைப்பு நன்றாக உள்ளது. தொகுப்பு நன்றாக உள்ளது. இது போன்ற படைப்புகள் எம்முள்ளே தோன்ற தோன்ற எமது கலைவளரும் நாமும் முன்னேற வழிவகுக்கும்.
மிளிரட்டும் ஈழவர்கலை. வாழ்த்துக்கள் இந்தப்படைப்பாளிகளுக்கு உங்கள் படைப்புக்கு. களம்தரும் எமது இணையம் முயற்சிதொடர வாழ்த்துக்கள்.
அதனால் கலைவளர்க்க கலைஞர்கள் எல்லாம் முன்வரவேண்டும் கலையை யாரும் தனது தனிப்பட்ட பொருளாக நினைத்து வாழக் கூடாது அதனால் எமது கலைஞர்களுக்கான முன்னுரிமையைக்கொடுத்து அவர்கள் ஆக்கங்களை
உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது S.T.Sஅந்த வகையில் எமது தாய் மண்ணின் படைப்பான இந்தப்பாடல் பாடல் வரிகள் மடு்மல்ல. இசையும் நன்றாக உள்ளது.
0 Kommentare:
Kommentar veröffentlichen