நிமிரும் எமது இனத்தின் கலைவடிவம்!
ரம்மியா சிவானந்தராஐா சுவிஸ்
நாட்டில் வாழ்ந்து வரும் இவர் குரல் எல்லோரையும் தன் வசப்படுத்தும் ஆழுமை கொண்டதாலும் சுதி,தாளம், விலகாது இனிமையாகப்பாடும் இவர் திறமை எம் ஈழவர்கள் கலைக்கு மெருகேற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை இவரின் திறமைக்கு ஒரு எடுத்தக்காட்டாக இந்த (தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை மறக்கலாமா) என்ற பாடல்
எங்கள்கலைஞர்களுக்காக தனித்துவமாக இயங்கும் எமது எஸ்.ரி .எஸ் இணையம் இவர்போன்ற திறமையுள்ள கலைஞர்கள் பதிவை எடுத்து வந்து உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்வடைவதோடு இவர் மேலும் மேலும் சிறப்புற வாழ்த்துகிறது.

0 Kommentare:
Kommentar veröffentlichen