அனைத்து இணையப்பார்வையாளர்களுக்கும்
எங்கள் மனமார்ந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிறுப்பிட்டிஇணையம்
ஆனைக்கோட்டைஇணையம்
நிலாவரை இணையம்
தாவடி இணையம்
எஸ் ரி எஸ் இணையநிர்வாகமும்
இணைந்து வாழ்த்துகிறோம்,
எங்கள் மனமார்ந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சிறுப்பிட்டிஇணையம்
ஆனைக்கோட்டைஇணையம்
நிலாவரை இணையம்
தாவடி இணையம்
எஸ் ரி எஸ் இணையநிர்வாகமும்
இணைந்து வாழ்த்துகிறோம்,
சித்திரைத்திருநாளே வருக!
தமிழரின் திருநாளே வருக வருக
தாய் வழி வந்த பெருநாளே வருக வருக
கொடுமைகள் களைந்து
தமிழினம் வாழ வழி தருக வருக
தமிழரின் திருநாளே வருக வருக
தாய் வழி வந்த பெருநாளே வருக வருக
கொடுமைகள் களைந்து
தமிழினம் வாழ வழி தருக வருக
விடிவினை இழந்த தமிழினம் மீண்டு
தரணியில் வாழ்வை ஒளிமயமாக்க வருக வருக
தமிழர்க்கு வாழ்வும் தருக வருக
தரணியில் வாழ்வை ஒளிமயமாக்க வருக வருக
தமிழர்க்கு வாழ்வும் தருக வருக
கனியது பழமாய்
கனிவுண்ட வாழ்வை
இனிவரும் நாளாய் தருக வருக
இதயத்தின் சுமைகள் அழிந்தது போக
இனியையாய் இனி எம் தமிழ் இனம்வாழ வருக வருக
புத்தாண்டே இனி நீயும் வருக வருக
கனிவுண்ட வாழ்வை
இனிவரும் நாளாய் தருக வருக
இதயத்தின் சுமைகள் அழிந்தது போக
இனியையாய் இனி எம் தமிழ் இனம்வாழ வருக வருக
புத்தாண்டே இனி நீயும் வருக வருக
இசைக்கவிஞன்
ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்தேவராசா.
ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்தேவராசா.
0 Kommentare:
Kommentar veröffentlichen