என்.செல்வராஐா அவர்கள் ஒரு சிறந்த
நூல் ஆய்வாளர் ஆவார் இவரை நாங்கள் எங்கள் இணை இணையமான தமிழ் எம்ரீவிக்காக யேர்மனி வந்த போது எடுத்த நேர்காணல் இது இந்த நேர்காணலை நாங்கள் உங்கள் பார்வைக்கு தருகிறோம்
அத்தோடு புலத்தில் பல்துறை கலைஞர்கள் செய்து வரும் பணிகள் உங்கள் வாழ்கைக்கும் உங்கள் கலைத்துறைக்கும் கூட உந்துதலை தரும் சிறப்பில் சிறப்புற எம்வாழ்கை சிறக்கவைக்கும் கலைஞர்களை மதித்து வாழ்வோம் அவர் பணிதொடர வாழ்தி வாழ்வோம்
0 Kommentare:
Kommentar veröffentlichen