இன்பத்தை பங்கிட்டு
துன்பம் வரும் போது
உதறி செல்வது காதலா
காதலை வெறுக்கவில்லை
காதலியை வெறுக்கிறேன்
உறவுகளை நேசியுங்கள்
உண்ணத தருணத்திலும்
கைகொடுக்கும்
காதலியை உருவாக்குங்கள்
திருமணத்தின்
பின் மனைவியாக
உடம்பு சுகம்
வேண்டாம்
சில வேளை அல்ல
பல வேளையும்
சோர்கிறது உடல்
ஊனத்தால் அல்ல
உன் நினைவில்
சிதைந்தது போன
மனதின் வலியால்
விட்டு விலகி ஒழியவில்லை
ஆனால்
கண் கட்டி கடலில்
தள்ளியது நியாயமா
புது வார்த்தை
உரைப்பதாய்
கூறி ஏனடி
ஏனடி புதைகுழி
பறித்து விட்டாய்
ஆக்கம் சுதர்சன் மட்டு நகர்
துன்பம் வரும் போது
உதறி செல்வது காதலா
காதலை வெறுக்கவில்லை
காதலியை வெறுக்கிறேன்
உறவுகளை நேசியுங்கள்
உண்ணத தருணத்திலும்
கைகொடுக்கும்
காதலியை உருவாக்குங்கள்
திருமணத்தின்
பின் மனைவியாக
உடம்பு சுகம்
வேண்டாம்
சில வேளை அல்ல
பல வேளையும்
சோர்கிறது உடல்
ஊனத்தால் அல்ல
உன் நினைவில்
சிதைந்தது போன
மனதின் வலியால்
விட்டு விலகி ஒழியவில்லை
ஆனால்
கண் கட்டி கடலில்
தள்ளியது நியாயமா
புது வார்த்தை
உரைப்பதாய்
கூறி ஏனடி
ஏனடி புதைகுழி
பறித்து விட்டாய்
ஆக்கம் சுதர்சன் மட்டு நகர்
0 Kommentare:
Kommentar veröffentlichen