தூங்கும் நேரம்
விழித்துக் கொள்கிறேன்
வலிக்கும் நேரம்
எழுதிக்கொள்கிறேன்
கண்ணீரை துணைகொண்டு
பிரிவுகளை வெறுக்கிறேன்
உறவுகளிடத்தில்
ஒட்டிக்கொள்கிறேன்
அன்பில்லா இதயத்தை
நாளும் நான் வெறுக்கிறேன்
உண்மை அன்பைத்
தேடி இங்கே அலைகிறேன்
பொய்களை நேஞ்சம்
வெறுக்குது
உண்மையை வேண்டிநிற்குது
அன்னம் போல்
இருந்திட ஆசைதான்
முடியாமல் இதயம் வலிக்குது
ஆனாலும் கண்களை
மூடிக்கொள்கிறேன் ..
உண்மையை தேடிப்பார்க்கிறேன்
நியமோ நிழலோ
தொடரும் தேடல்கள் இங்கே
கல்லறை சேரும் வரை
உண்மை அன்பை
துணை கொண்டு .."*
"ஆக்கம் *ஜெசுதா ,யோ"* கவிதை
விழித்துக் கொள்கிறேன்
வலிக்கும் நேரம்
எழுதிக்கொள்கிறேன்
கண்ணீரை துணைகொண்டு
பிரிவுகளை வெறுக்கிறேன்
உறவுகளிடத்தில்
ஒட்டிக்கொள்கிறேன்
அன்பில்லா இதயத்தை
நாளும் நான் வெறுக்கிறேன்
உண்மை அன்பைத்
தேடி இங்கே அலைகிறேன்
பொய்களை நேஞ்சம்
வெறுக்குது
உண்மையை வேண்டிநிற்குது
அன்னம் போல்
இருந்திட ஆசைதான்
முடியாமல் இதயம் வலிக்குது
ஆனாலும் கண்களை
மூடிக்கொள்கிறேன் ..
உண்மையை தேடிப்பார்க்கிறேன்
நியமோ நிழலோ
தொடரும் தேடல்கள் இங்கே
கல்லறை சேரும் வரை
உண்மை அன்பை
துணை கொண்டு .."*
"ஆக்கம் *ஜெசுதா ,யோ"* கவிதை
0 Kommentare:
Kommentar veröffentlichen